TNPSC Thervupettagam

மணிப்பூரில் ஓபியம் சாகுபடி

April 19 , 2024 250 days 246 0
  • 2021-22 ஆம் ஆண்டில் 28,599 ஏக்கராக இருந்த ஓபியம் (ஓபியம் பாப்பி- கசகசா) செடி சாகுபடி பரப்பளவானது 2022-23 ஆம் ஆண்டில் 40 சதவீதம் சரிந்து 16,890 ஏக்கராக உள்ளது.
  • முந்தைய ஆண்டில் இருந்த அளவை விட 2023-24 ஆம் ஆண்டில் அபின் சாகுபடி 32 சதவீதம் குறைந்து 11,288 ஏக்கராக இருந்தது.
  • வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓபியம் (கசகசா) சாகுபடியின் மொத்த பரப்பளவு ஆனது 2021 ஆம் ஆண்டில் இருந்து 60 சதவீதம் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்