TNPSC Thervupettagam

மணிமேகலை மொழிபெயர்ப்பு

September 10 , 2021 1079 days 561 0
  • தமிழ் இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆனது 18 கிழக்கத்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளது.
  • இது தாய், சீனம், ஜப்பானியம், கொரியம், பர்மியம், மலாய், வியட்நாமியம், சிங்களம், கம்போடியம், இந்தோனேசியம் மற்றும் மங்கோலியம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும்.
  • மணிமேகலை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சீத்தலைச் சாத்தனாரால் எழுதப் பட்டது.
  • மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனமானது அதை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
  • மணிமேகலை காப்பியமானது பௌத்தம் மற்றும் சமணத்தின் சித்தாந்தங்களை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்