January 7 , 2019
2150 days
698
- வடக்கு கோயல் ஆற்றின் மீது மண்டல் அணை திட்டத்திற்காக பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- இந்த திட்டத்தின் கட்டுமானப் பணியானது, 1972 முதல் 1993 வரை நடைபெற்றது.
- பின்னர் பீகார் வனத்துறையினரால் எழுப்பப்பட்ட சில விவகாரங்களால் இது நிறுத்தப்பட்டது.
- இந்த திட்டமானது பலமு புலிகள் காப்பகம் மற்றும் பெட்லா தேசியப் பூங்கா ஆகியவற்றின் பகுதிகளை மூழ்கடிக்கக் கூடிய அபாயத்தினையுடையது.
- வடக்கு கோயல் ஆறானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பீடபூமியிலிருந்து உருவாகிறது.
- இது பீகாரில் கங்கை நதியுடன் இணையும் சோன் ஆற்றின் துணை நதியாகும்.
Post Views:
698