PREVIOUS
மண்டல மையங்கள் | தலைமையகம் | உள்ளடக்கிய மாநிலங்கள் |
வடக்கு மத்திய மண்டல கலாச்சார மையம் | அலகாபாத் | மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், உத்திரப் பிரதேசம், உத்ராஞ்சல் மற்றும் டெல்லி |
வடக்கு மண்டல கலாச்சார மையம் | பட்டியாலா | ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் |
மேற்கு மண்டல கலாச்சார மையம் | உதய்பூர் | கோவா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டாமன் யூனியன் பிரதேசம், டையு மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலி |
வட கிழக்கு மண்டல கலாச்சார மையம் | திமாபூர் | அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகலாயா |
கிழக்கு மண்டல கலாச்சார மையம் | கொல்கத்தா | பீகார், மேற்கு வங்காளம், ஓரிசா, அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசம் |
தென் மண்டல கலாச்சார மையம் | தஞ்சாவூர் | கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்கள் |
தெற்கு மண்டல கலாச்சார மையம் | நாக்பூர் | மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் |