TNPSC Thervupettagam
February 18 , 2021 1286 days 559 0
  • மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மண்டுவில் “மண்டு விழா” தொடங்கியது.
  • பண்டைய மண்டு நகரத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் காட்சிப்படுத்தும் வகையில் இந்த விழா உள்ளது.
  • இந்த விழாவின் போது, மண்டுவில் புதிதாக கட்டப்பட்ட டைனோ சாகசப் பூங்கா மற்றும் புதைபடிவ அருங்காட்சியகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்