TNPSC Thervupettagam

மண்ணில் உள்ள கார்பன் குறித்த உலகளாவிய மதிப்பீடு

March 6 , 2023 635 days 330 0
  • புல்வெளிகளில் உள்ள மண்ணில் உள்ள கார்பன் அளவு குறித்து, உணவு மற்றும் வேளாண் அமைப்பு மேற்கொண்ட முதலாவது உலகளாவிய மதிப்பீடு ஆனது மண்ணின் கரிமக் கார்பன் (SOC) இருப்புகளின் அடிப்படை விவரங்களை வழங்கச் செய்கிறது.
  • மண்ணின் கரிமக் கார்பன் என்பது மண்ணின் கரிமப் பொருட்களில் சேமிக்கப்படும் கார்பனின் அளவாகும்.
  • பகுதியளவு இயற்கை (மனிதனால் உருவாக்கப்பட்ட) மற்றும் பராமரிக்கப்பட்ட புல்வெளிகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இது அவற்றின் கரிமக் கார்பன் தேக்கத் திறனை மதிப்பிடுகிறது.
  • புல்வெளிகள் உலகிலுள்ள கரிமக் கார்பனில் தோராயமாக 20 சதவீதத்தைக் கொண்டு உள்ளன.
  • தீவனப் பயன்பாடுகளுக்கானத் தோட்டங்களில் உள்ள மண்ணின் கார்பனின் அளவானது ஆண்டிற்கு 0.03 டன் C/ha என்ற அளவில் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்