TNPSC Thervupettagam

மதமாற்ற எதிர்ப்பு மசோதா

December 26 , 2021 940 days 402 0
  • “2021 ஆம் ஆண்டு கர்நாடக மத சுதந்திர உரிமைச் சட்டமானது” கர்நாடக மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது மதமாற்ற எதிர்ப்பு மசோதா என்று மிகவும் பிரபலமாக அறியப் படுகிறது.
  • இந்த மசோதாவானது எதிர்க் கட்சிகளால் "மக்களுக்கு விரோதமானது", "மனிதாபிமானமற்றது", "அரசியலமைப்பிற்கு எதிரானது", "ஏழைகளுக்கு எதிரானது" மற்றும் "கொடுமை மிக்கது" என்று குறிப்பிடப்பட்டு எதிர்க்கப்படுகிறது.
  • குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது மதச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கும்.
  • பலாத்காரம், தவறாக சித்தரித்தல், வற்புறுத்தல், தகாத செல்வாக்கு, வசீகரம் அல்லது மோசடியான வழிகளின் மூலம் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் சட்ட விரோதமாக மாற்றுவதையும் இது தடை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்