TNPSC Thervupettagam

மதராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

January 3 , 2021 1296 days 708 0
  • நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
  • இவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இருப்பார்.
  • தற்போது இவர் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
  • தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அவர்கள் டிசம்பர் 31 அன்று பதவி ஓய்வு பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்