மதராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
January 3 , 2021
1480 days
781
- நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
- இவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இருப்பார்.
- தற்போது இவர் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
- தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அவர்கள் டிசம்பர் 31 அன்று பதவி ஓய்வு பெற்றார்.
Post Views:
781