TNPSC Thervupettagam

மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி

October 18 , 2019 1738 days 725 0
  • பாட்னா உயர் நீதிமன்றத்தின் தற்போதையத் தலைமை நீதிபதியான ஏ.பி. சாஹி என்பவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
  • இவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருக்கும் வினீத் கோத்தாரிக்குப் பதிலாக நியமிக்கப்பட இருக்கின்றார்.
  • கொலிஜியத்தின் தீர்மானத்தின் படி, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தற்போதையத் தலைமை நீதிபதியான சஞ்சய் கரோல் என்பவர் நீதிபதி ஏ.பி. சாஹிக்குப் பதிலாக பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்