சென்னை நகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு மீதான தனது எழுத்துகளுக்காகப் பிரபலமாக அறியப்படுபவரான பாரம்பரிய ஆர்வலர் எஸ். முத்தையா சமீபத்தில் காலமானார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை நகரத்தில் நடைபெறும் மதராஸ் தினக் கொண்டாட்டங்களுக்கான முக்கியப் பங்காளராக இவர் செயல்பட்டார்.
இவரது பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டில் மிகவும் புகழ்பெற்ற பிரிட்டீஷ் பேரரசின் மிக உயரிய நிபுணத்துவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.