TNPSC Thervupettagam

மதிப்புமிக்க தேசிய நிறுவனம் பட்டியல் – 2017

October 11 , 2017 2600 days 957 0
  • சமீபத்தில் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய வணிக அடையாள அறிக்கை (Nation Brands 2017 Report) வெளியிடப்பட்டது. நூறு நாடுகளைக் கொண்ட மதிப்புமிக்க தேசிய நிறுவன அடையாள பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 2016 அறிக்கையை ஒப்பிடும் போது இந்தியா ஒரு இடம் சரிந்துள்ளது. இந்தியா வகித்த ஏழாம் இடத்தை இவ்வருடம் கனடா பெற்றுள்ளது.
  • பிராண்ட் பைனான்ஸ் எனும் அமைப்பால் (Brand Finance) வெளியிடப்படும் தேசிய வணிக அடையாள அறிக்கையின் ஒரு பகுதியான உலக மதிப்புமிக்க நாடுகள் பட்டியலானது 100 முன்னணி நாடுகளுடைய தேசிய நிறுவனத்தின் வலிமையையும் மதிப்பையும் கணக்கிடுகிறது.
  • ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து வணிக அடையாள பொருட்களின் விற்பனையும் 5 வருட காலத்திற்கு கணிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து நாட்டின் மொத்த வருவாய்க்குச் சார்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியினைக் (Gross Domestic Product - GDP) கணக்கில் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்