மதுராவில் கீதை ஆராய்ச்சி நிறுவனம்
December 17 , 2017
2566 days
868
- மதுரா நகரத்தில் பகவத் கீதையை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நிறுவனம் உத்திரப் பிரதேச அரசால் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
- கிருஷ்ணர் காலத்திய பாடல்கலை, இசைக்கலை மற்றும் நாட்டியக் கலை ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்காக அரசு இந்த நிறுவனத்தை அமைக்க உள்ளது.
- இந்த நிறுவனம் உத்தரப்பிரதேச அரசின் கலாச்சார மற்றும் மத விவகாரங்களுக்கான துறையின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
Post Views:
868