மதுரை ஆதினத்தின் தலைமை மடாதிபதி
August 16 , 2021
1257 days
575
- பழம்பெரும் சைவ மடங்களுக்கான குருக்களில் ஒருவரான அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சரியார் தனது 77வது வயதில் காலமானார்.
- இவர் மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி ஆவார்.
- இந்த மடாலயமானது கிட்டத்திட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- இது சைவத் துறவி திருஞான சம்பந்தரால் புதுப்பிக்கப்பட்டதாகும்.
Post Views:
575