TNPSC Thervupettagam

மதுரை எய்ம்ஸ்

November 2 , 2020 1542 days 833 0
  • தற்போது ஜிப்மர் மருத்துவ மனையின் தலைவராக இருக்கும் முன்னாள் ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் வி.எம்.கடோச் அவர்கள், மதுரை தோப்பூரில் வரவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்திய சுகாதார அமைச்சகமானது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனையும் அதன் உறுப்பினராக நியமித்துள்ளது.
  • புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா அவர்கள் அதன் ஒரு உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மக்களவையில் இருந்து இரண்டு பேரும், மாநிலங்களவையில் இருந்து ஒருவரும் இக்குழுவின் இதர மூன்று உறுப்பினர்களாக இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்