TNPSC Thervupettagam

மதுரை மாணவர் ஐ.நா. மன்றத்தில் உரை

October 1 , 2019 1938 days 839 0
  • அக்டோபர் 1 முதல் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் ஆணைய சமூக மன்றத்தில் கலந்து கொள்ள மதுரையைச் சேர்ந்த சட்டத் துறை ஆர்வலரான இருபத்தொரு வயது நிரம்பிய பிரேமலதா தமிழ்செல்வன் அழைக்கப்பட்டுள்ளார்.
  • அவர் நடித்த 2012 ஆம் ஆண்டு ஆவணப்படமான ‘கண்ணியத்திற்கு ஒரு பாதை: மனித உரிமைக் கல்வியின் சக்தி’ என்ற படத்தின் திரையிடலின் போது இந்த மன்றத்தில் உரையாற்ற இருக்கின்றார்.
  • இந்த ஆவணப் படத்தில் சாதி மற்றும் பாலின வேறுபாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இவர் பேசியிருந்தார்.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையத்தின் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்