TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசத்தின் சா-பீஜ் விதைகள்

July 12 , 2019 1837 days 605 0
  • சான்றளிக்கப்பட்ட மற்றும் உயர் தர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதோடு விதைகளை உற்பத்தி செய்யவும் மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த விதைகளின் பெயர் “சா-பீஜ்” ஆகும்.
  • இவை அடுத்த “ராபி” பருவத்திலிருந்துத் தயாரிக்கப்படும்.
  • மாநிலத்தின் விதைக் குழுக்கள் இந்த விதைகளின் விற்பனையில் ஈடுபடும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்