TNPSC Thervupettagam

சத்தீஸ்கரின் முதல்வர்

December 20 , 2018 2040 days 537 0
  • சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பஹேல் சத்தீஸ்கரின் 3-வது முதல்வராக டிசம்பர் 17 அன்று பதவியேற்றார்.
  • இந்த பதவிப் பிரமாண உறுதியளிப்பானது ஆளுநர் ஆனந்திபென் படேல் தலைமையில் நிர்வகிக்கப் பட்டது.
  • இவர் 2003 முதல் 2018 வரை பதவி வகித்த ராமன் சிங்கிற்கு அடுத்ததாக சத்தீஸ்கரின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள்

  • 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று 68 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களை மட்டுமே பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்