TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசத்தின் 52வது மாவட்டம் - நிவாரி

October 2 , 2018 2118 days 610 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது நிவாரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
  • நிவாரி மத்தியப் பிரதேசத்தின் 52வது மாவட்டம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • திகம்கார்க் மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து நிவாரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • நிவாரி மாவட்டமானது தற்போதைய திகம்கார்க் மாவட்டத்தின் 3 வட்டங்களை (tehsil) உள்ளடக்கியது ஆகும். நிவாரி, ஓர்ச்சா மற்றும் பிருத்விபூர் ஆகியவை அந்த 3 வட்டப் பகுதிகளாகும்.
  • புதிய மாவட்டமான நிவாரியின் முதலாவது ஆட்சியராக அக்ஷய்குமார் சிங் (பொறுப்பு ஆட்சியர்) பதவி வகிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்