மத்தியப் பிரதேச ஊழியர்களுக்கு GPS பொருத்தப்பட்ட கைக்கடிகாரம்
August 12 , 2018 2297 days 686 0
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகராட்சி நிறுவனம் தனது 10,000 ஒற்றை பணியாளர்களை கண்காணிப்பதற்காக புவியிடங்காட்டி (GPS) பொருத்தப்பட்ட கைக்கடிகாரங்களை வழங்கியுள்ளது.
நாட்டில் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.