TNPSC Thervupettagam

மத்திய அரசின் ஆறு முன்னெடுப்புகள்

September 22 , 2024 5 days 57 0
  • பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகளின் ஒரு பகுதியாக பல்வேறு முன்னெடுப்புகள் / இணைய தளங்களின் துவக்க நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அவை:
    • தேசிய இ-விதான் செயலி -NeVA 2.0
    • NeVA கைபேசி செயலி 2.0
    • NYPS இணைய தளம் 2.0
    • ஏக்லவ்யா கல்வி முறை மாதிரியிலான குடியிருப்புப் பள்ளிகளுக்கான NYPS (EMRSs)
    • சார்புநிலை சட்ட மேலாண்மை அமைப்பு (SLMS)
    • ஆலோசனை வழங்கீட்டு குழு மேலாண்மை அமைப்பு (CCMS).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்