TNPSC Thervupettagam

மத்திய அரசின் கடன்

August 5 , 2023 477 days 305 0
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மத்திய அரசின் கடன் ஆனது, 155.6 லட்சம் கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதமாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டின் இறுதியில் மாநில அரசுகளின் கடன் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 28 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.15 சதவீதமாக இருந்த மத்திய அரசின் மூலதனச் செலவினமானது 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்