TNPSC Thervupettagam

மத்திய ஆண்டு மனை விற்பனைக் கண்ணோட்ட அறிக்கை 2023

October 6 , 2023 415 days 373 0
  • 'இந்திய மனை விற்பனை துறை: மாபெரும் முன்னேற்றங்களை காணுதல் - மத்திய ஆண்டு மனை விற்பனைக் கண்ணோட்ட அறிக்கை 2023 என்ற அறிக்கையினை CBRE-CII என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முன்னணி ஆறு நகரங்களில் பசுமைச் சான்று அளிக்கப்பட்ட அலுவலக இடங்கள் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
  • இது சுமார் 342 மில்லியன் சதுர அடி அளவாகும்.
  • பெங்களூர், டெல்லி-தேசிய தலைநகரப் பகுதி மற்றும் மும்பை ஆகியவை பசுமை அலுவலகங்கள் முன்னெடுப்பில் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்