இந்தியாவில் மிகப்பெரிய துணை இராணுவப் படையான மத்திய ஆயுதக் காவல் படையின் (CRPF - Central Reserve Police Force) 81-வது எழுச்சி தினம் 2019 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அனுசரிக்கப்பட்டது.
1939 ஆம் ஆண்டு இத்தினத்தில் CRPF ஆனது தலைமைப் பிரதிநிதிகளின் காவற் படையாக உருவாகியது.
இது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி CRPF சட்டம் இயற்றப்பட்டதற்குப் பின்பு தற்பொழுதைய பெயரான CRPF என்று அதற்கு பெயர் மாற்றப்பட்டது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
இது பின்வருவனவற்றை எதிர்கொள்வதில் முதன்மைப் படையாகச் செயல்படுகின்றது.