TNPSC Thervupettagam

மத்திய கலால்வரி தினம் – பிப்ரவரி 24

February 25 , 2022 914 days 506 0
  • இந்திய நாட்டிற்கு மத்திய கலால்வரி மற்றும் சுங்கவரி வாரியம் ஆற்றும் சேவைகளை கௌரவிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் இயற்றப் பட்டதை நினைவு கூறும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்