TNPSC Thervupettagam

மத்திய கலால் வரி தினம் - பிப்ரவரி 24

February 28 , 2023 543 days 229 0
  • இந்தத் தினமானது 1944 ஆம் ஆண்டில் மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் நிறுவப் பட்டதை நினைவு கூரும் நாளாகும்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் கலால் வரி மற்றும் உப்பு உற்பத்தி ஆகியவற்றினை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தச் சட்டமானது இயற்றப்பட்டது.
  • இந்தியாவில் மறைமுக வரிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு கொண்ட அமைப்பு மத்திய கலால் வரி மற்றும் சுங்க வாரியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்