TNPSC Thervupettagam

மத்திய கலால் வரி தினம் - பிப்ரவரி 24

February 28 , 2024 271 days 192 0
  • 1944 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் உருவாக்கப் பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது இந்தியப் பொருளாதாரத்திற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) பங்களிப்புகளையும் கௌரவிக்கின்றது.
  • கலால் வரி தொடர்பான 11 சட்டங்களின் கலவையான இந்தச் சட்டமானது உப்பு மற்றும் மத்திய வரிகள் தொடர்பான சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக நிறைவேற்றப்பட்டது.
  • பின்னர், 1966 ஆம் ஆண்டில், இந்தச் சட்டத்தின் பெயர் மத்திய கலால் சட்டம், 1944 என மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்