1944 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், மத்தியக் கலால் மற்றும் உப்புச் சட்டம் நிறுவப் பட்டு நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் ஆனது பின்னர் 1966 ஆம் ஆண்டில் மத்திய கலால் சட்டம், 1944 என மறு பெயரிடப் பட்டது.
சுங்க வரி விதிப்பு மற்றும் வசூல், மத்திய கலால் வரிகள், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஒருங்கிணைந்தச் சரக்கு மற்றும் சேவை வரி, கடத்தல் தடுப்பு மற்றும் சுங்கம் தொடர்பான நிர்வாகம் போன்றவற்றுக்கான கொள்கைகளை இந்த வாரியம் உருவாக்குகிறது.