TNPSC Thervupettagam

மத்திய கலால் வரி தினம் - பிப்ரவரி 24

February 26 , 2021 1281 days 888 0
  • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் சேவையைக் கௌரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியில் மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் இயற்றப் பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியமானது முன்பு கலால் மற்றும் சுங்க வாரியம் என்று அழைக்கப்பட்டது.
  • இப்போது இது நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்