மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா, 2019
March 19 , 2020
1868 days
568
- மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா, 2019 என்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
- இது இந்தியாவின் மூன்று பல்கலைக் கழகங்களுக்கு மத்தியப் பல்கலைக்கழக அங்கீகாரத்தை வழங்க இருக்கின்றது.
- 2020 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று மாநிலங்களவையானது மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா, 2019ஐ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது.
- மூன்று பல்கலைக் கழகங்கள் பின்வருமாறு:
- ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், திருப்பதி
- ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புது தில்லி மற்றும்
- ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், புது தில்லி
Post Views:
568