TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படையின் 84வது உருவாக்க தினம் - ஜூலை 27

July 28 , 2023 392 days 181 0
  • 1939 ஆம் ஆண்டு இந்நாளில் இந்த மத்தியப் படை உருவானதை இந்த நாள் நினைவு கூருகிறது.
  • மத்திய சேமக் காவல் படை என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான ஒரு ஒருங்கிணைந்தப் படையின் பகுதியாகும் என்பதோடு இது மிகப் பழமையான மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) ஒன்றாகும்.
  • 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இந்தப் படை மத்திய சேமக் காவல் படை என மறுபெயரிடப் பட்டது.
  • 1965 ஆம் ஆண்டு வரை மத்திய சேமக் காவல் படையானது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்