மத்திய தரைக்கடலில் எண்ணெய்க் கசிவு
July 27 , 2020
1586 days
679
- பிரஞ்சுப் பகுதியின் மத்தியதரைக் கடலில், கடல்வாழ் பகுதியில் ஓர் ஆரஞ்சு-பழுப்பு நிற ரசாயனம் பரவியுள்ளது.
- அமெரிக்காவிற்குச் சொந்தமான இரசாயன நிறுவனமான கெம்-ஒன் என்ற நிறுவனம் 200 கேலன் அளவிற்கு அயன்-குளோரைடை (iron chloride) கடலில் கசிய விட்டுள்ளது.
- அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ள இக்கடல் முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டுள்ளது.
- சூயஸ் கால்வாயானது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது.
Post Views:
679