TNPSC Thervupettagam

மத்திய நிதிநிலை அறிக்கை கைபேசிச் செயலி

January 31 , 2021 1268 days 559 0
  • மத்திய நிதியமைச்சர் அவர்கள் மத்திய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக ”மத்திய நிதிநிலை அறிக்கை கைபேசிச் செயலியை” தொடங்கிள்ளார்.
  • இந்தக் கைபேசிச் செயலியானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆவணங்களை எவ்வித தங்கு தடையுமின்றி அணுகுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • நிதிநிலை அறிக்கையானது தற்பொழுது முதன்முறையாக முழுவதுமாக காகிதப் பயன்பாடு அல்லாத வகையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்