TNPSC Thervupettagam

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 - திருத்தம்

July 22 , 2018 2323 days 809 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-க்கான வரைவு திருத்தங்களை வழங்கியுள்ளது.
  • இத்திருத்தம், தேசிய அளவிலான அனுமதியினை பெறும் அனைத்து வணிக ரீதியான வாகனங்களுக்கும் வாகன கண்காணிப்பு அமைப்பு கருவி (Vehicle Tracking System) மற்றும் FASTags ஆகியவற்றினை பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்