TNPSC Thervupettagam

மத்திய வங்கியாளர் அறிக்கை 2024

September 1 , 2024 42 days 94 0
  • குளோபல் ஃபைனான்ஸ் இதழ் ஆனது 2024 ஆம் ஆண்டு மத்திய வங்கியாளர் அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இது 100 நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்களின் பெயர்களை அறிவித்து ள்ளது.
  • பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாட்டு இலக்குகள், நாணய மதிப்பு நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற துறைகளில் பெற்ற பல வெற்றிகளுக்கு ஏற்ப அவர்கள் இந்தப் பட்டியலில் "A+" முதல் "F" அளவில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்