மத்தி மீன்களின் மிகப்பெரிய இடம் பெயர்வு
April 16 , 2024
222 days
245
- கோவாவில் உள்ள ஒரு கடற்கரைக்கு அருகில் திடீரென ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் தென்பட்டன.
- இது ' மத்தி மீன்களின் மிகப்பெரிய இடம் பெயர்வு-சார்டின் ரன்' எனப்படும் "அரிதான" நிகழ்வு ஆகும்.
- கெரி-தெரெகோல் கடற்கரையோரத்தில் உள்ள ஆழமற்ற நீரில் இந்தக் கடல் இனங்களின் திரள்கள் அவ்வப்போது தென்படுகின்றன.
- கோடை மழையின் நீர் வழிந்தோடும் போது நிலத்தில் இருந்து ஊட்டச்சத்துக்கள் கடலில் சேர்வதன் காரணமாக இந்நிகழ்வு ஏற்படுகிறது.
- கடந்த ஆண்டு சாவக்காடு மற்றும் மலப்புரம் மற்றும் இதற்கு முன்பு ஆலப்புழாவிலும் இது போன்ற நிகழ்வுகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
Post Views:
245