TNPSC Thervupettagam

மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் இல்லாத மாவட்டங்கள்

July 29 , 2023 360 days 227 0
  • நாடு முழுவதும் மொத்தம் 530 மாவட்டங்கள் (766 மாவட்டங்களில்) மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் இல்லாத மாவட்டங்களாக தங்களை அறிவித்துள்ளன.
  • பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்கள் (100 சதவிகிதம்) மற்றும் மேலும் சில மாவட்டங்கள் தங்களை மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் இல்லாத மாவட்டங்கள் என்று அறிவித்துள்ளன.
  • பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், சுமார் 15% முதல் 20% மாவட்டங்கள் மட்டுமே அவ்வாறு தெரிவித்துள்ளன.
  • உதாரணமாக, மணிப்பூரில் உள்ள 16 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்கப் பட்டு உள்ளன.
  • இதேபோல், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் இதே அளவு எண்ணிக்கையுடன் 30% மாவட்டங்கள் மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் இல்லாத மாவட்டங்களாகத் தங்களை அறிவித்துள்ளன.
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய சில மாநிலங்களிலும், 60 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்கள் இன்னும் இந்த நிலையை எட்டியதாக அறிவிக்கப் பட வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்