மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி
June 23 , 2022
887 days
499
- மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மீன்களின் செவுள்களில் இருந்து உருவானதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
- மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மூன்று சிறிய, அதிர்வுறும் எலும்புகளால் ஆனது.
- இது ஒலி அதிர்வுகளை உள் காதுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது.
- புதைபடிவ மற்றும் கருச் சான்றுகள் என்பவை மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி என்பது மீன்களின் மூச்சுத் துளைகளிலிருந்து உருவானது என்பதை நிரூபிக்கின்றன.
- இருப்பினும், முதுகெலும்புகளின் மூச்சுத் துளையின் தோற்றமானது முதுகெலும்பு உயிரிகளின் பரிணாம வளர்ச்சியில் தீர்க்கப் படாத மர்மமாக உள்ளது.
Post Views:
499