TNPSC Thervupettagam

மனிதக் குடியிருப்புகளில் சமத்துவமின்மை

April 21 , 2025 2 days 54 0
  • தற்போது புதிய தொல்பொருள் சான்றுகள் பொருளாதாரச் சமத்துவமின்மையானது சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாகக் கூறுகின்றன.
  • ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுமார் 2,99 க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்களிலிருந்து தரவுகளைப் பதிவு செய்து பல தொன்மையானக் குடியிருப்புகளின் உலகளாவிய தொல்லியல்  தரவுத் தொகுப்பில் பொருள்சார் சமத்துவமின்மை மற்றும் நிலைத்தன்மையைப் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
  • ஒவ்வொரு தளத்திற்கும், 0 (முறையான சமத்துவம்) முதல் 1 (அதிகபட்ச சமத்துவம் இன்மை) வரையிலான பொருளாதாரச் சமத்துவமின்மையின் பொதுவான அளவீடான கினி குணகத்தை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.
  • பொருளாதாரச் சமத்துவமின்மை என்பது தனிநபர் அல்லது குழுக்களிடையே  காணப் படும் செல்வம் மற்றும் வளங்களின் சமமற்றப் பரவலைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்