TNPSC Thervupettagam

மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் வேகமான சுழலி

July 27 , 2018 2312 days 773 0
  • குவாண்டம் விசையியல் பற்றி அறிய உதவும் உலகின் அதிவேக சுழலியினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். இச்சுழலி நிமிடத்திற்கு 60 பில்லியன் சுழற்சிகளுக்கும் மேலான சுழற்சி வேகத்தில் சுழலும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் அதிவேக சுழலி ஆகும்.
  • இது பல்துளையிடும் இயந்திரத்தை விட 1,00,000 மடங்கு அதிக வேகம் கொண்டதாகும்.
  • அதிவேக சுழலியினை உருவாக்குவதற்காக அறிவியலாளர்கள் சிலிக்காவினால் உருவாக்கப்பட்ட  நானோ அளவிலான டம்பெல்லினை செயற்கையாக உருவாக்கி லேசரினை பயன்படுத்தி அதிக வெற்றிடத்தில் மிதக்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்