TNPSC Thervupettagam

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வு (Anthropause)

July 1 , 2020 1517 days 638 0
  • இது “பெரிய ஓய்வு” என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த சொற்கூறானது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டதாகும்.
  • இது கொரானா பாதிப்பினால் நிகழ்ந்த பொது முடக்கக் காலத்தையும் பல்வேறு உயிரினங்களின் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிக்கின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்