TNPSC Thervupettagam

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டம்

October 7 , 2018 2241 days 985 0
  • மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முதலாவது திட்டமான ககன்யான் திட்டத்தில் ISRO மற்றும் விண்வெளி நடவடிக்கைகளுக்கான அரசு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) ஆகியவை இணைந்து பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது சம்பந்தமாக ISRO மற்றும் ரஷ்யாவின் மத்திய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ரோஸ்கோஸ்மோஸ் ஆனது இந்திய விண்வெளி வீரர்களுக்கு சோயுஸ் (Soyuz) விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS – International Space Station) ஒரு குறுகிய பயணத்தை வழங்குகிறது.
  • ISS ஆனது குறைமட்ட புவிப்பாதையில் பயணிக்கும் செயற்கையான வாழத்தகுந்த செயற்கைக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்