மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டாண்மை வழிகாட்டுதல்கள்
September 30 , 2022
662 days
288
- மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) கூட்டாண்மை வழி காட்டுதல்களில் குவாட் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சமீபத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
- இது குவாட் கூட்டணியின் விரிவாக்கத்தை உறுதி செய்கிறது.
- 2004 ஆம் ஆண்டின் தற்காலிக சுனாமி மையக் குழுவிலிருந்து இந்த வழிகாட்டுதல்கள் தோன்றின.
- 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, அதற்கான சர்வதேச நடவடிக்கையினை வலுப்படுத்துவதற்காக இவை முயல்கின்றன.
- இந்த வழிகாட்டுதல்கள் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பேரழிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கையினை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Post Views:
288