TNPSC Thervupettagam

மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் - சாட்

June 26 , 2024 151 days 165 0
  • 2024 ஆம் ஆண்டில், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் (HAT) - தூக்க வியாதி - என்ற நோயினை அகற்றிய உலகின் 51 ஆவது நாடாகவும், முதல் நாடாகவும் சாட் மாறியுள்ளது.
  • HAT ஆனது பாதிக்கப்பட்ட செட்சி வகை ஈக்கள் மூலம் பரவும் புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
  • இந்த நோய் ஆனது சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாகும்.
  • HAT நோய்ப் பாதிப்பில் இரண்டு வடிவங்கள் உள்ளன என்ற நிலையில் அவை சம்பந்தப் பட்ட ஒட்டு உண்ணியின் கிளையினங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
    • டிரிபனோசோமா புரூசி கேம்பியன்ஸ் என்பது பதிவாகியுள்ள 92% பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது;
    • டிரிபனோசோமா புரூசி ரோடீசியன்ஸ் மீதமுள்ள 8 சதவீதப் பாதிப்புகளுக்கு காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்