TNPSC Thervupettagam

மனித சகோதரத்துவத்திற்கான சர்வதேச நாள் - பிப்ரவரி 04

February 7 , 2021 1300 days 344 0
  • வெவ்வேறுக் கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் அல்லது நம்பிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • 2020 ஆம் ஆண்டு 21 டிசம்பர் அன்று ஐ. நா பொதுச் சபையானது இந்த நாளைக் கடைபிடிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘எதிர்காலத்திற்கான பாதை’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்