TNPSC Thervupettagam

மனித சிறுநீரிலிருந்து உலகின் முதல் உயிரி செங்கல்

October 30 , 2018 2219 days 783 0
  • தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனித சிறுநீரிலிருந்து உருவான உலகின் முதல் உயிரி செங்கல்லை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த உயிரி செங்கல்லானது, ‘நுண்ணுயிர் கார்பனேட் வீழ்படிவாக்கல்’ முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பானது கழிவுகளை மறுசுழற்சி மற்றும் உட்சுழற்சி செய்தலின் விளைவாகும்.
  • இந்த உயிரி செங்கல் உருவாக்கும் செயல்முறையானது வணிக ரீதியிலான உரங்களின் முக்கிய கூறுகளான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தை துணைப் பொருட்களாக உற்பத்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்