TNPSC Thervupettagam

மனித தோல் செல்களை மாற்றும் முறை

August 26 , 2023 329 days 223 0
  • மனித தோல் செல்களைப் பல் செல்லாக்க குருத்தணுவாக (ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களாக) மாற்றச் செய்வதற்கான தொழில்நுட்பத்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • இது தூண்டப்பட்ட பல் செல்லாக்க குருத்தணு (iPSCs) என்று அறியப் படுகிறது.
  • பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் தனிப் பயனாக்கப்பட்ட பல்வேறு குருத்தணுச் சிகிச்சைகளை வழங்க இந்த ஆராய்ச்சி வழி வகுக்கிறது.
  • இந்த iPSC செல்கள் குறிப்பிட்ட நோயாளிகளுக்காக பயன்படுத்தக் கூடியது என்பதோடு இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் போது நோயெதிர்ப்பு நிராகரிப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்