மனித நேயப் பிரச்சினைகள் மற்றும் பேரிடர்களுக்கான INFORM அபாயக் குறியீடு 2020
July 9 , 2020
1509 days
470
- இது ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் செயல்படும் INFORM என்ற ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையானது மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் தயாரிக்கப் பட்டதாகும்.
- இந்தக் குறியீட்டில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது.
- இந்தக் குறியீட்டில் இந்தியா 31வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
Post Views:
470