TNPSC Thervupettagam

மனித நேயப் பிரச்சினைகள் மற்றும் பேரிடர்களுக்கான INFORM அபாயக் குறியீடு 2020

July 9 , 2020 1509 days 469 0
  • இது ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் செயல்படும் INFORM என்ற ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் தயாரிக்கப் பட்டதாகும்.
  • இந்தக் குறியீட்டில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 31வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்