TNPSC Thervupettagam

மனித மூலதனக் குறியீடு

September 20 , 2020 1527 days 880 0
  • உலக வங்கியானது மனித மூலதனக் குறியீடு 2020 திருத்திய பதிப்பு : கோவிட் – 19 நோய்த் தொற்றுக் காலத்தில்மனித மூலதனம்என்ற பெயர் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது நாடுகளிடையே மனித மூலதனத்தின் முக்கியக் கூறுகளை எடுத்துக் காட்டுகின்றது.
  • இந்தியாவானது 2020 ஆம் ஆண்டில் 116வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
  • கடந்த ஆண்டில் இந்தியாவானது 157 நாடுகளிடையே 115வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டு இருந்தது.
  • இந்த ஆண்டில் இந்தியாவானது 174 நாடுகளிடையே 116வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • எனினும் இந்தியாவின் மதிப்பெண் ஆனது 2018 ஆம் ஆண்டில் 0.44லிருந்து 2020 ஆம் ஆண்டில் 0.49 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்திலும் ஹாங்காங், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதற்கடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

மனித மூலதனம்

  • இது சமூகத்தின் திறன் மிக்க உறுப்பினர்களாக தங்களது திறன்களை உணரச் செய்வதற்காக வேண்டி தங்களது வாழ்நாளில் மக்கள் அடைந்த அறிவு, திறன்கள் மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்